நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வேண்டும் – நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு!

நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

View More நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வேண்டும் – நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு!

விவாகரத்து வழக்கு : விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவு…….!

சங்கீதா அவர்கள் தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பான விசாரணைக்கு நேரரில் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More விவாகரத்து வழக்கு : விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவு…….!

தீபக் தற்கொலை விவகாரம் : வீடியோ வெளியிட்ட பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி….!

கேரளாவில் தீபக் தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இள்மபெண்ணின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

View More தீபக் தற்கொலை விவகாரம் : வீடியோ வெளியிட்ட பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி….!

”பல வருட வலி, கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் போராட்டத்திற்கு”… நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மனம் திறந்த கேரள நடிகை…!

கேரளா நடிகை பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சம்பந்தபட்ட நடிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More ”பல வருட வலி, கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் போராட்டத்திற்கு”… நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மனம் திறந்த கேரள நடிகை…!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்குகிறது திமுக ; எடப்பாடி பழனிசாமி

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் தேவையில்லாத பதற்றத்தை திமுக உண்டாக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்குகிறது திமுக ; எடப்பாடி பழனிசாமி

கரூர் துயரம் – வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!

உச்ச நீதிமன்ற உத்தரவு படி, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு சமர்பித்தது.

View More கரூர் துயரம் – வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!

“அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” – நயினார் நாகேந்திரன் பதிவு!

அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” – நயினார் நாகேந்திரன் பதிவு!

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

View More அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!