உதயநிதி வெற்றியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்றார் உதயநிதி ஸ்டாலின். இந்த...