என்ன சொல்கிறது ‘விக்ரம்’ ட்ரெய்லர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர், ‘காடுன்னு ஒன்னு இருந்தா, சிங்கம், புலி, சிறுத்தை வேட்டைக்கு போகும்’ என கமல்ஹாசனின் கணீர் குரலில் தொடங்குகிறது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில்...