36 C
Chennai
June 17, 2024

Month : May 2022

முக்கியச் செய்திகள்

திருமண சச்சரவுகளை காரணம் காட்டி பெண்களை வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது: உச்ச நீதிமன்றம்

Halley Karthik
திருமண சச்சரவுகளைக் காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மும்பையைச் சேர்ந்த 77 மற்றும் 79 வயதான மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தை அணுகினர். அதில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

எல்ஐசியின் நிகர லாபம் 18 சதவீதமாக சரிவு

G SaravanaKumar
எல்ஐசி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில், அதன் நிகர லாபம் 18% சரிவினை சந்தித்து, ரூ.2,372 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.  நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி கடந்த மே மாதத்தில் வர்த்தகத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

2024 தேர்தலில் பாஜக வெற்றிபெற விடமாட்டோம்: மம்தா பானர்ஜி

Mohan Dass
2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் புருலியா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அமைச்சர்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

FIR போடப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்கத் தடை இல்லை: உயர் நீதிமன்றம்

Halley Karthik
முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய கல்வி கொள்கை; ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதில்

G SaravanaKumar
புதிய கல்வி கொள்கை குறித்த ஆளுநரின் கோரிக்கைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநிலங்களவை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவு

G SaravanaKumar
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.  தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமராக அல்ல; முதல் சேவகனாகவே கருதுகிறேன்: நரேந்திர மோடி

Mohan Dass
நாட்டின் பிரதமராக தான் தன்னை ஒரு நொடி கூட கருதியதில்லை என தெரிவித்துள்ள நரேந்திர மோடி, நாட்டின் பிரதான சேவகனாகவே கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து,...
முக்கியச் செய்திகள்

20 நாட்களுக்குள் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை

Halley Karthik
20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்காவிட்டால் மாவட்டந்தோறும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசைப் போலவே மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை...
முக்கியச் செய்திகள்

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவுகிறது: வானதி சீனிவாசன்

Halley Karthik
தி.மு.க அரசாங்கம் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களை திரும்பத் திரும்ப கைது செய்து பா.ஜ.க வின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேசினார். பிரதமர் மோடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஊரின் பெயரை காணவில்லை”; போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

G SaravanaKumar
வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரை காணவில்லை’ என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிமேடு என்ற பகுதியில் பேருந்து நிறுத்தம் பெயர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy