இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
இலங்கையில் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூன் 26 அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் ஒக்டேன்...