தியாகிகளை மதிக்கவில்லை என கூறும் ஆளுநர், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்? – அமைச்சர் பொன்முடி கேள்வி!
தியாகிகளை மதிக்கவில்லை என கூறும் ஆளுநர், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரித்...