சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீர் தீ விபத்து – போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர்
சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீரென தீப்பற்றியதை அடுத்து, தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி கட்டடம், சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 70 ஆண்டுகளைத் தாண்டியும்...