26.7 C
Chennai
September 24, 2023

Tag : Kanchipuram

தமிழகம் பக்தி செய்திகள்

துர்நாற்றமடிக்கும் உத்திரமேரூர் பாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம்! பக்தர்கள் வேதனை!

Web Editor
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீபாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஸ்ரீபாலசுப்பிரமனியர் திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்திற்கு சுவாமி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆருத்ரா மோசடி விவகாரம்: நடிகர் ஆர்கே சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்..! குற்றப்பத்திரிகையில் தகவல்!

Web Editor
ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர் கே சுரேஷ் சுமார் 15 கோடி ரூபாய் வரை பணம் பெற்று இருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த...
மழை தமிழகம் செய்திகள்

காஞ்சிபுரத்தில் கொட்டும் மழையில் நனைத்து கொண்டே பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள்!

Web Editor
காஞ்சிபுரத்தில் நேற்று நள்ளிரவு முதல் நீடித்த மழை காலையிலும் இடைவிடாததால் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவியர் கடும் அவதிக்குள்ளாகினர். மழையில் குடை பிடித்தப்படியே பள்ளிகளுக்கு சென்றனர். தமிழகத்தில் தற்போது படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைய துவங்கியுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Web Editor
கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,...
தமிழகம் செய்திகள்

இறகுப்பந்து ஆடி பயிற்சியாளரை ஓட விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!

Web Editor
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கோவூரில் நின்ற இடத்தில் இருந்தே இறகுப்பந்து ஆடி பயிற்சியாளரை ஓட விட்டார் அமைச்சர் தா.மோ. அன்பரசன். திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை அக்கட்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

6 வயது சிறுவன் உயிரை பலி வாங்கிய நீச்சல் குளத்திற்கு சீல்!

Web Editor
ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் பழகிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் நீலமங்கலம் பகுதியை சேர்ந்த நந்தகுமார். இவரது மனைவி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டின் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகம்!!

Jeni
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் நீங்கலாக மீதமிருந்த 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும், UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று...
தமிழகம் செய்திகள் வானிலை வாகனம்

மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

Web Editor
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வீசிய பலத்த காற்றினால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் கவிழ்ந்தன.  நல்வாய்ப்பாக அந்நேரம் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம்...
தமிழகம் செய்திகள்

உத்திரமேரூரில் மதிமுக உள்கட்சி தேர்தல் – துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா பங்கேற்றார்!

Web Editor
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புலிவனத்தில் நடைபெற்ற மதிமுக உள்கட்சி அமைப்பு தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சால்வை அணிவித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா வாழ்த்து தெரிவித்தார். மதிமுக...
தமிழகம் செய்திகள்

மீன் பிடிப்பதற்காக ஏரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை : ஜமாபந்தியில் புகார் மனு!

Web Editor
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஏரிகளில் மீன்களை பிடிப்பதற்காக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் உத்திரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் புகார் மனுக்களை அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில்...