கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த நான்கு பேர் கே.ஆர்.பி. அணையில் குதித்து தற்கொலை முயன்றதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!family
கார் மீது மினி லாரி மோதி விபத்து – பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!
பரமக்குடி அருகே கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More கார் மீது மினி லாரி மோதி விபத்து – பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!வஉசி மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் – தட்டிக்கேட்ட காவலருக்கு அரிவால் வெட்டு!
பாளையங்கோட்டையில் இளைஞரை தாக்கிய கும்பலை தட்டி கேட்ட காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View More வஉசி மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் – தட்டிக்கேட்ட காவலருக்கு அரிவால் வெட்டு!ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!
விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!காதலுக்கு எதிர்ப்பு : காவல் நிலையத்தின் வெளியே இளம் ஜோடியை இழுத்து போட்டு சராமாரியாக தாக்கிய குடும்பத்தினர்!
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை நடுரோட்டில் தாக்கிய இருதரப்பு குடும்பத்தினர்…
View More காதலுக்கு எதிர்ப்பு : காவல் நிலையத்தின் வெளியே இளம் ஜோடியை இழுத்து போட்டு சராமாரியாக தாக்கிய குடும்பத்தினர்!குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவரது குடும்பத்துடன் நான்கு நாட்கள் பயணமாக டெல்லி வந்தடைந்தார்.
View More குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!குடும்ப பிரச்சினையால் மனைவியை கத்தியால் குத்திய காவலாளி கைது!
புளியந்தோப்பு அருகே மனைவியை கத்தியால் குத்திய வழக்கில் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் காவலாளியாக பணிபுரிந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More குடும்ப பிரச்சினையால் மனைவியை கத்தியால் குத்திய காவலாளி கைது!ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !குடும்பத் தகராறு – 2 குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!
கோபிசெட்டிபாளையம் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியுடன் இரு குழந்தைகளும் விசம் குடித்து
தற்கொலை செய்துள்ளனர்.
