”தொழிலாளர் நலன் காக்கும் அரசு”
திமுக அரசு எப்போதும் தொழிலாளர் நலன் காக்கும் அரசாக விளங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைக்கும் மக்களால் பூமியில் இன்னும் பல தொழில்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன. அவ்வகையில்...