Tag : Passport

முக்கியச் செய்திகள் தமிழகம்

நான் இந்தியன் என கூறி சமாளித்த போலி பாஸ்போர்ட்டில் வந்த வாலிபர்; அதிகாரிகள் தேசிய கீதம் பாட சொன்னதால் சிக்கினார்

Yuthi
சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த பங்களாதேஷை சேர்ந்த  வாலிபர் தான் இந்தியன் எனக் கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தேசிய கீதம் பாடச் சொன்னதால் சிக்கினார். கோவை விமான நிலையத்திற்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது; மத்திய வெளியுறவுத்துறை தகவல்

G SaravanaKumar
தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கடவுச்சீட்டு மோசடி வழக்கு – தமிழ்நாடு அரசு விளக்கம்

Web Editor
மதுரையில் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டு பெற்று வெளிநாடு தப்பி சென்றதாக பதியப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.   செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு மதுரையில் இலங்கை...
முக்கியச் செய்திகள் உலகம்

பாஸ்போர்ட்டுக்காக வரிசையில் நின்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

Web Editor
இலங்கையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக இரண்டு நாட்களாக வரிசையில் நின்ற கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.   இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வேதனையடைந்து வருகின்றனர். அத்தியாவசிய...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: பாஸ்போர்ட் கேட்கும் லாலு

Web Editor
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்,...
முக்கியச் செய்திகள் செய்திகள்

FIR போடப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்கத் தடை இல்லை: உயர் நீதிமன்றம்

Halley Karthik
முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கேட்டது பவுச், கிடைச்சது பாஸ்போர்ட்: அடடா அமேசானில் ஆச்சரியம்

Halley Karthik
பாஸ்போர்ட் வைப்பதற்கான கவர் ஆர்டர் செய்திருந்த இளைஞருக்கு நிஜ பார்போர்ட் டுடன் கவரை அளித்து அதிர்ச்சி அளித்திருக்கிறது அமேசான். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள கனியம்பேட்டாவைச் சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர், பாஸ்போர்ட்...
முக்கியச் செய்திகள் உலகம்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட்டில் புதிய தளர்வு!

G SaravanaKumar
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் பாஸ்போர்ட்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

எல்.ரேணுகாதேவி
பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூப முப்தியின் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெகபூப முப்தி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில், “பாஸ்போர்ட் அலுவலகம் எனக்கு பாஸ்போர்ட்...