”பிரச்சார கூட்டத்திற்கு திட்டமிட்டு தாமதமாக வந்த விஜய்.?” – FIR-ல் பரபரப்பு தகவல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

View More ”பிரச்சார கூட்டத்திற்கு திட்டமிட்டு தாமதமாக வந்த விஜய்.?” – FIR-ல் பரபரப்பு தகவல்

’குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக ஷ்யாம் கிரிஷ்ணசாமி மீது வழக்கு பதிவு’!

கவின் படுகொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி ஷியாம் கிருஷ்ணசாமி மீது காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More ’குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக ஷ்யாம் கிரிஷ்ணசாமி மீது வழக்கு பதிவு’!

“முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிவகங்கை காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!

வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் தொடர்பாக பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!

நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது FIR பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி!

டெல்லி உயரநீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது FIR பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி.

View More நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது FIR பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி!

”விபத்து குறித்த காவல் துறை அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது” – மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு!

விபத்து குறித்த காவல் துறை அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது என மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”விபத்து குறித்த காவல் துறை அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது” – மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு!

2020 டெல்லி கலவரம் – பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி பா.ஜ.க அமைச்சர் மீது 2020 டெல்லி கலவர வழக்கில் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு.

View More 2020 டெல்லி கலவரம் – பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாஜக கையெழுத்து இயக்கம் – மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்க கோரி மாணவர்களை கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக வந்த புகாரின் பேரில்பாஜகவினர் 5 மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More பாஜக கையெழுத்து இயக்கம் – மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

“சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது” – தமிழ்நாடு அரசு தகவல்!

சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

View More “சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது” – தமிழ்நாடு அரசு தகவல்!