“திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

View More “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“ஹிந்தி மீது வெறுப்பு இல்லை; திணிப்பை தான் எதிர்க்கிறோம்!” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஹிந்தி மீது வெறுப்பு இல்லை; திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கேரளாவின் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்திய கலை, இலக்கிய திருவிழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி…

View More “ஹிந்தி மீது வெறுப்பு இல்லை; திணிப்பை தான் எதிர்க்கிறோம்!” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

“ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் வன்மத்தை கக்குவது ஏன்?” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் வன்மத்தை கக்குவது ஏன்? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி வார நிறைவு விழாவில் பங்கேற்ற போது தமிழ்தாய்…

View More “ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் வன்மத்தை கக்குவது ஏன்?” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

“தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, ‘தெக்கணமும் அதன் சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்னும் வரி திட்டமிட்டே தவிர்ப்பு!” – திருமாவளவன் கண்டனம்!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, “தெக்கணமும் அதன் சிறந்த திராவிட நல்திருநாடும் ” என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். டி.டி.தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற…

View More “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, ‘தெக்கணமும் அதன் சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்னும் வரி திட்டமிட்டே தவிர்ப்பு!” – திருமாவளவன் கண்டனம்!

திமுகவின் மூன்றாண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் என்னென்ன?

மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு நிதி நெருக்கடியிலும் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றியுள்ள வெற்றித் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்…

View More திமுகவின் மூன்றாண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் என்னென்ன?

தமிழ்நாடு அரசின் சாதனைகளை சொல்லும் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி!

தமிழ்நாட்டு அரசின் சாதனைகளையும், இளம் தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையிலும் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டில் பவளவிழா காண்கின்றது. இந்த இயக்கத்தின் வரலாற்று…

View More தமிழ்நாடு அரசின் சாதனைகளை சொல்லும் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி!

முதல் தலைமுறைப் பட்டதாரிகள் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிப் பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிப் பயணம் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின்…

View More முதல் தலைமுறைப் பட்டதாரிகள் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஃபார்முலா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி ஃபார்முலா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரண்டாண்டு கால திமுக ஆட்சி தொடர்பாக, அக்கட்சியின் தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கடிதம்…

View More திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஃபார்முலா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“திமுக திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமை கொடுமை அரசு”- சீமான் ஆவேசம்

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது, வழக்கினை காலம் தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சி என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

View More “திமுக திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமை கொடுமை அரசு”- சீமான் ஆவேசம்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதே புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – ஆளுநர் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது புதிய திராவிட மாடலாக இருக்கலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை…

View More உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதே புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – ஆளுநர் விமர்சனம்