இரண்டாம் உலகப்போரின்போது தாய்லாந்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி அந்நாட்டில் நடுகல் அமைக்க நிதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாங்காக் மலேசிய தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா…
View More தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கி நன்றி தெரிவித்த பாங்காக் மலேசிய தமிழர்கள்!