மாதம் ரூ.2,500 என்று சொல்லிவிட்டு, ஆயிரம் ரூபாயை கூட தராமல் இழுத்தடிக்கிறதுதான் உங்கள் மாற்றமா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர எதற்கு அவகாசம்? – மு.க.ஸ்டாலின் கேள்வி?DMK
“தோல்வியில் மூழ்கிய திமுக, நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும்” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!
மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தோல்வியில் மூழ்கிய திமுக, நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும்” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!‘Sofa’ அரசியலால் வாக்களித்தவர்கள் நம்பிக்கையை தவெக இழந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின்!
வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ‘Sofa’ அரசியலால் வாக்களித்தவர்கள் நம்பிக்கையை தவெக இழந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின்!உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? – மு.க.ஸ்டாலின் கேள்வி?
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? – மு.க.ஸ்டாலின் கேள்வி?“திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி” – அதிமுக தலைமைக்கழகம்!
உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்?
View More “திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி” – அதிமுக தலைமைக்கழகம்!“தவெக ஆட்சி அமைக்க நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம்” – திருமாவளவன் பேட்டி!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க இடையூறாக நாங்கள் இருக்க மாட்டோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “தவெக ஆட்சி அமைக்க நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம்” – திருமாவளவன் பேட்டி!“வாழ்நாள் எதிரிகள், ஒரே இரவில் ஒன்றானார்கள்” – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம்!
விஜய்யை தடுத்து நிறுத்த ஒரே இரவில் ஒன்றான திராவிட கட்சிகள் என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.
View More “வாழ்நாள் எதிரிகள், ஒரே இரவில் ஒன்றானார்கள்” – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம்!திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் : விசிக, இடதுசாரிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்…!
திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்று விசிக மற்றும் இடதுசாரிகளை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
View More திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் : விசிக, இடதுசாரிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்…!திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை…? ; அதிர்ச்சி தகவலால் தமிழ் நாடு அரசியலில் பெரும் டுவிஸ்ட் …!
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சிமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View More திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை…? ; அதிர்ச்சி தகவலால் தமிழ் நாடு அரசியலில் பெரும் டுவிஸ்ட் …!தவெக – காங்கிரஸ் கூட்டணி; திமுக நிர்வாகிகள் கடும் விமர்சனம்…!
தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
View More தவெக – காங்கிரஸ் கூட்டணி; திமுக நிர்வாகிகள் கடும் விமர்சனம்…!