மாநிலங்களவைத் தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

View More மாநிலங்களவைத் தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

“நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்னும் சிபிஐக்கு மாற்றப்படாதது ஏன்?” திமுக எம்பி வில்சன் கேள்வி!

“நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கு ஏன் இன்னும் சிபிஐக்கு மாற்றப்படவில்லை?” என திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.  நடப்பாண்டில் நடத்தி முடிக்கப்பட்ட  நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்,  தேர்வு வினாத்தாள்…

View More “நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்னும் சிபிஐக்கு மாற்றப்படாதது ஏன்?” திமுக எம்பி வில்சன் கேள்வி!

குஜராத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு | தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு -பி.வில்சன் எம்.பி ட்வீட்!

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு கண்காளிப்பாளரின் உதவியுடன் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில்,  எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு என பி.வில்சன் எம்.பி தெரிவித்துள்ளார்.  …

View More குஜராத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு | தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு -பி.வில்சன் எம்.பி ட்வீட்!

“தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” – திமுக எம்.பி. வில்சன்!

தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மாற்றுவது அல்லது தளர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற…

View More “தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” – திமுக எம்.பி. வில்சன்!

தேர்தல் முடியும் வரை CBI, IT & ED-ஐ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் – திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்!

தேர்தல் சமயங்களில் மாநில டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றுவது போல் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென திமுக எம்.பி., வில்சன் வலியுறுத்தியுள்ளார்.    மக்களவை…

View More தேர்தல் முடியும் வரை CBI, IT & ED-ஐ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் – திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்!

பாஜகவின் தூண்டுதலின்பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறாரா? – பி.வில்சன் எம்.பி பேட்டி!

ஆளுநர் அவரா செய்கிறாரா அல்லது பாஜகவின் தூண்டுதலின்பேரில் செய்கிறாரா என்பதை அவர் தான் விளக்க வேண்டும் என மாநிலங்களவை திமுக உறுப்பினரும்,  மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து…

View More பாஜகவின் தூண்டுதலின்பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறாரா? – பி.வில்சன் எம்.பி பேட்டி!

ஏன் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்யவில்லை? | விளக்கம் அளித்த ஆளுநர்…

அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு…

View More ஏன் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்யவில்லை? | விளக்கம் அளித்த ஆளுநர்…

ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை | வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதாவிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.  2018-ம் ஆண்டு ரூ.25  ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. டெல்லியில்…

View More ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை | வெளியான அதிர்ச்சித் தகவல்!

“ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்துபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” – திமுக எம்.பி. வில்சன்

“ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” -என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.   டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில்…

View More “ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்துபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” – திமுக எம்.பி. வில்சன்

“ஒரே நாடு ஒரே தேர்தல் நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது!” – திமுக மீண்டும் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என திமுக மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More “ஒரே நாடு ஒரே தேர்தல் நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது!” – திமுக மீண்டும் எதிர்ப்பு