27.8 C
Chennai
April 27, 2024

Search Results for: ஆக்கிரமிப்பு வீடுகள்

தமிழகம் செய்திகள்

சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடித்து அகற்றம்!

Web Editor
திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 60 கடைகள் மற்றும் 6 வீடுகள் இடித்து தள்ளப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த...
தமிழகம் செய்திகள்

தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்- இடிக்கப்படும் 700 வீடுகள்…

Student Reporter
அனகாபுத்தூர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவளியை பொதுமக்கள் புறக்கணித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட  ஆக்கிரமிப்பு  வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன....
தமிழகம் செய்திகள்

ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாடுகளுடன் பொதுமக்கள் போராட்டம்!

Web Editor
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பாதையை அடைத்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் மாடுகளுடன் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். ஓமலூர், தாரமங்கலம் ஒன்றியத்தில் கருக்கல்வாடி கிராமம் உள்ளது. இந்த...
இந்தியா செய்திகள்

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

Web Editor
உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் குழுவுக்கு தலைமை தாங்கியவரின் வீட்டை டெல்லி வளர்ச்சி குழு அதிகாரிகள் நேற்று இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போராடிய பொதுமக்கள்

EZHILARASAN D
விருத்தாசலம் நகராட்சியில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அகற்றும் பணியை கண்டித்து பொதுமக்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்.ஏ.புரம் மக்கள் மறுகுடியேற்றம் செய்யப்படுவார்கள்: முதலமைச்சர்

EZHILARASAN D
ஆர்.ஏ.புரம் மக்கள் மறுகுடியேற்றம் செய்யப்படுவார்கள் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் உறுதியளித்தார். சென்னை பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு வீடுகள் இடிப்பு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று கவன...
செய்திகள்

சென்னை ஆர்.ஏ.புரம் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Halley Karthik
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், தடைகோரிய இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அரசாங்கம் ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமிப்பு என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” – மநீம

Halley Karthik
அரசாங்கம் ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமிப்பு என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மதுரவாயல் ராமாபுரம் திருமலை நகரில், குடிசை மாற்று வாரியத்தால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நிலங்களை மீட்க முழு ஒத்துழைப்பு அவசியம்-அமைச்சர்

Halley Karthik
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு திருக்கோயில்களின் வருவாயை அதிகரிக்க வட்டாட்சியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திருக்கோயிலுக்கு...
தமிழகம்

புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழை… குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

Saravana
புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy