நாளை ஆவணி கடைசி ஞாயிறு: சேலம் அருகே களை கட்டிய ஆடு விற்பனை!
புரட்டாசி மாதம் துவங்க உள்ள நிலையில், ஆடுகளை வாங்க இறைச்சி கடைக்காரர்கள் சேலம் மாவட்டம், வீரகனூர் ஆட்டு சந்தையில் குவிந்ததால் விற்பனை களை கட்டியது. சேலம் மாவட்டம், வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் கால்நடை...