சென்னையில் 76 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர்…
View More 76-வது சுதந்திர தின விழா: சென்னையில் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.!CM MKStalin
நிலக்கரி ஏல ஒப்பந்தம் ரத்து: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!
நிலக்கரி சுரங்க விவகாரத்தில், டெல்டா பகுதிகளை விலக்கிட மத்திய அரசை வலியுறுத்தி, ரத்து செய்திட நடவடிக்கை எடுத்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காவிரி டெல்டா பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நன்றி…
View More நிலக்கரி ஏல ஒப்பந்தம் ரத்து: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!திருப்பூர்: உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு…
View More திருப்பூர்: உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் தயாளு அம்மாளை திடீரென சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் தயாளு அம்மாளை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து உடல் நிலை குறித்து விசாரித்தார். கிருஷ்ணஜெயந்தியையொட்டி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் தயாளு அம்மாளை திடீரென சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்போதை ஒழிப்பு ஆலோசனை வரவேற்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்
போதை பழக்கத்தை ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி சில வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது பாராட்டுக்குரியது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதைப்…
View More போதை ஒழிப்பு ஆலோசனை வரவேற்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்அண்ணா தொழிற்சங்கம் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு போக்குவரத்து துறையை கண்டித்து அண்ணா தொழிற்சங்கம் வருகிற 16-ம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் அறிவித்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை நடைபெற்றும், பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.…
View More அண்ணா தொழிற்சங்கம் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்புதமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முதலமைச்சருக்கு கடிதம்
மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம் அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதை எளிதாக்கும் வகையிலும்,…
View More தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முதலமைச்சருக்கு கடிதம்உலக தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு- முதலமைச்சர்
உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு என வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர்…
View More உலக தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு- முதலமைச்சர்முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் வழங்கியது கேரளா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சிறுவாணி அணையில் கூடுதல் அளவு தண்ணீரை கேரள அரசு திறந்து விட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்ற பிரதாப், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை…
View More முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் வழங்கியது கேரளாஆர்.ஏ.புரம் மக்கள் மறுகுடியேற்றம் செய்யப்படுவார்கள்: முதலமைச்சர்
ஆர்.ஏ.புரம் மக்கள் மறுகுடியேற்றம் செய்யப்படுவார்கள் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் உறுதியளித்தார். சென்னை பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு வீடுகள் இடிப்பு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று கவன…
View More ஆர்.ஏ.புரம் மக்கள் மறுகுடியேற்றம் செய்யப்படுவார்கள்: முதலமைச்சர்