“அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” – அமைச்சர் சேகர்பாபு!

அனைத்து மனிதனுக்கும் கல்வி தேவை என்பதை உலகிற்கு உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” – அமைச்சர் சேகர்பாபு!

“தெளிந்த நீரோட்டமாக திமுக உள்ளது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்தது தெளிந்த நீரோட்டமாக திமுக இருக்கிறது என்பதற்கு சான்று என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “தெளிந்த நீரோட்டமாக திமுக உள்ளது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு!

முருகக்கடவுள் உறையும் கோயில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு!

“46 கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற கோயில் திருப்பணிகளை விட திராவிட மாடல் ஆட்சியில் அதிகம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “46 கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

“2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்” – நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

தமிழகத்தில் 2036 ஆம் ஆண்டும் திமுக ஆட்சி தான் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

View More “2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்” – நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

“திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெறும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

ஜூலை 7-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெறும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

“தவெக தலைவர் விஜய் வடிகட்டிய பொய் பேசுகிறார்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

பாஜக சார்பில் நடக்கும் மாநாடு சங்கிகள் மாநாடு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “தவெக தலைவர் விஜய் வடிகட்டிய பொய் பேசுகிறார்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

“தனியார் குழுக்கள் கோயில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை” – அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

கோவை, மருதமலை முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேக்கர்பாபு தெரிவித்தார்.

View More “தனியார் குழுக்கள் கோயில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை” – அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

“கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் நிவாரணம் வழங்கப்படும்” – அமைச்சர் சேகர்பாபு!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால்
அதற்கான நிவாரண வழங்கப்படும் அமைச்சர் சேகர் பாபு பேட்டி

View More “கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் நிவாரணம் வழங்கப்படும்” – அமைச்சர் சேகர்பாபு!

“எங்கும் தமிழ் எதிலும் தமிழ், அது தான் நம் திமுக அரசு ” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி !

தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் தமிழ் வழி அர்ச்சகர் மூலம் வழிபடலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “எங்கும் தமிழ் எதிலும் தமிழ், அது தான் நம் திமுக அரசு ” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி !