26.7 C
Chennai
September 27, 2023

Tag : SupremeCourt

இந்தியா செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவை!

Web Editor
உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.  6 வார கால கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதி மன்றம் இன்று செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. முதலாவதாக...
இந்தியா குற்றம் செய்திகள்

’இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல’ – கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

Web Editor
இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.  கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான ரங்கராஜ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண்...
இந்தியா செய்திகள்

புதிய நாடாளுமன்றத்தை திறக்க தடையில்லை – எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Web Editor
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம்....
இந்தியா செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

Web Editor
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

Web Editor
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

10% இடஒதுக்கீடு செல்லும்!! – உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

Jeni
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சினிமா சட்டம்

’தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம் – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Jeni
தமிழ்நாட்டில் ’தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மேற்குவங்கத்தில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட...
இந்தியா செய்திகள்

அதானி குழும விவகாரம்: மே 15-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

Web Editor
அதானி நிறுவனத்தின் மீதான குற்றசாட்டுகள் குறித்து நிபுணா்கள் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதையடுத்து வழக்கை உச்சநீதிமன்றம் மே 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் சட்டம்

இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Jeni
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி, அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

Jeni
தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு...