அனகாபுத்தூர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவளியை பொதுமக்கள் புறக்கணித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.…
View More தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்- இடிக்கப்படும் 700 வீடுகள்…