திமுக அரசை கண்டித்து தாம்பரத்தில் அதிமுக 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
View More டிச.16ம் தேதி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு!thambaram
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
தாம்பரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
View More அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு!
தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் தந்தை இருவரும் உயிரிழந்துள்ளனர்.
View More மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு!“பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலாளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலாளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்- இடிக்கப்படும் 700 வீடுகள்…
அனகாபுத்தூர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவளியை பொதுமக்கள் புறக்கணித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.…
View More தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்- இடிக்கப்படும் 700 வீடுகள்…தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்!!
தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் சிறார் மற்றும் சிறுமியர்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தாம்பரம் மாநகரக் காவல்…
View More தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்!!ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜகவினரின் வீடுகளில் தொடர்ந்து 2வது நாளாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில்…
View More ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு