28 C
Chennai
December 10, 2023

Tag : Cuddalore

மழை தமிழகம் செய்திகள் வானிலை

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Web Editor
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில்  பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Web Editor
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  அதே போல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆரஞ்சு அலர்ட்.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Web Editor
கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (14-ந்தேதி)...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!

Student Reporter
தீபாவளி பண்டிகைக்கான இறுதிகட்ட புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், சிவகாசி என மாநிலம் முழுவதும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்க  மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தைகள் – ரூ.28 கோடிக்கு விற்பனை!

Student Reporter
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆட்டுச்சந்தைகள் இன்று களைகட்டின.  இன்று ஒரே நாளில் சுமார் ரூ.28 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. தமிழ்நாட்டில் கடலூர்,  மதுரை,  கிருஷ்ணகிரி,  விழுப்புரம் ஆகிய இடங்களில் ஆட்டுச்சந்தைகள் நடைபெற்றன. கடலூர்...
குற்றம் தமிழகம் செய்திகள்

9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி – ஆந்திராவில் கைது…!

Student Reporter
கடலூரில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள் அரசு. இவர் கடந்த 2014-ம் ஆண்டு...
தமிழகம் செய்திகள்

பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்!!

Student Reporter
லால்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும்  மேற்பட்டோர் தலைமையாசிரியர் இளங்கோவன் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கடலூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

Web Editor
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறவினர் கொலை வழக்கில் தொடர்பாக கடலூரில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும், அவரது ஆதரவாளருமான செந்தில்குமார் கடந்த...
தமிழகம் செய்திகள்

மதுரை மாநாட்டுக்காக கடலுக்கு அடியில் பேனர் வைத்த அதிமுகவினர்!

Web Editor
மதுரையில் நடைபெற உள்ள அதிமுக பொன்விழா மாநாடு வெற்றி பெற வேண்டி கடலூர் மாவட்ட அதிமுக சார்பில் கடலுக்கு அடியில் பேனர் வைத்து வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்..!

Web Editor
20 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை தமிழ்நாடு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy