28.3 C
Chennai
April 27, 2024
Home Page 923
தமிழகம் செய்திகள்

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஐ லவ் யூ மலர்கள்!

Student Reporter
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் காஸ்மஸ் எனப்படும் ஐ லவ் யூ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்,  கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா அதிகமான மக்கள் செல்லக்கூடிய பூங்காவாகும். 
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை: 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!

Jeni
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர்
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பூர்வீக இந்தியர் மற்றும் 12 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு!

Web Editor
காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், அங்குள்ள ஹமாஸ் படையினருக்கும் நடைபெற்று வரும் கடுமையான சண்டையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரேல் சாலமன் மற்றும் 12 இஸ்ரேல் ராணுவத்தினர் உயிரிழந்தனர். அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ்
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வாகன வரி உயர்வு மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் தாமதம்!

Web Editor
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான வரி உயா்வு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால்,  வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பழைய கட்டண முறையிலேயே வாகனங்களுக்கான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின்
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

கழுகு, காகம்… ‘லியோ’ வெற்றி விழாவில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்!

Jeni
‘லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில், வழக்கம் போல நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார்.  விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ திரைப்படம்
குற்றம் தமிழகம் செய்திகள்

மரக்கடையில் திடீர் தீ விபத்து: பல மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

Web Editor
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதி மரக்கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 20லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை
தமிழகம் செய்திகள் Agriculture

தண்ணீரின்றி கரும் சம்பா பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

Student Reporter
திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி, சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.  இதனையடுத்து டெல்டா
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

2000 ரூபாய் நோட்டுக்கள் 97% திரும்ப பெறப்பட்டன – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Web Editor
நாட்டில் புழக்கத்தில் இருந்த 97%க்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி – இஸ்ரேல், பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை

Jeni
வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியில் இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இறந்து போனவர்களின் ஆன்மாவிற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும், அவர்களை நினைவுகூரும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம்
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Web Editor
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர்வரத்து அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடைவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy