Tag : #Fire

தமிழகம் செய்திகள்

மின் கம்பம் சாய்ந்தில் முறிந்து விழுந்த தென்னை மரம்; தீப்பற்றிய வைக்கோல் கட்டுகள்!

Web Editor
தென்காசியில் பலத்த காற்றினால் தென்னை மரம் முறிந்து அருகிலிருந்த மின் கம்பம் மீது விழுந்ததில் மின் கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட தீ அப்பகுதியிலிருந்த வைக்கோல் கட்டுகள் மீது பரவியது. தமிழகத்தில் தற்போதுதான் அக்னிநட்சத்திரம் எனப்படும்...
தமிழகம் செய்திகள்

திருச்செங்கோட்டில் திடீரென தீப்பற்றிய லாரி – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!

Web Editor
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி நடு வழியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கீழே குதித்தால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது....
தமிழகம் செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகள் தொழிற்சாலை வளாகத்தில் திடீர் தீவிபத்து!

Web Editor
ராணிபேட்டை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும்  தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஈராளம்சேரி பகுதியில் பிளாஸ்டிக கழிவுகளை மறுசுழற்சி செய்து அதிலிருந்து பர்னஸ் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது....
தமிழகம் செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து!

Web Editor
சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த...
தமிழகம் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி!

Web Editor
ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் டன் கணக்கில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் – பழனி நெடுஞ்சாலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள்,...
தமிழகம் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ; பல ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசம்

Web Editor
தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எரிந்து வரும் காட்டுத்தீயின் காரணமாக பல ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசமாகி வருகின்றன.தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரந்து...
இந்தியா

கார் ஷோரூமில் தீ விபத்து – 3 கார்கள் எரிந்து நாசம்

Syedibrahim
கேரள மாநிலம் திருச்சூரில் கார் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கார்கள் முழுமையாக எரிந்தன.  கேரளா மாநிலம் திருச்சூர் குட்டநெல்லூரில் பிரபல நிறுவனத்தின் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த கார் ஷோரூமை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் ஹார்டுவேர் குடோனில் பயங்கர தீ விபத்து

EZHILARASAN D
சென்னை மண்ணடியில் உள்ள ‘பாம்பே ஹார்டுவேர்’ குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2.30 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். சென்னை மண்ணடியில் உள்ள முத்துமாரி தெருவில் பிளாஸ்டிக்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து!

Vandhana
சென்னை புழல் அருகே சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் இவர் சென்னை தாம்பரத்தில்...