Tag : Flood

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

45ஆண்டுகளுக்கு பின் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை சூழ்ந்த வெள்ளம்..!!

Web Editor
யமுனை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு...
முக்கியச் செய்திகள் மழை இந்தியா

வட மாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை – 22 பேர் உயிரிழப்பு!

Web Editor
வடமாநிலங்களில் வரலாறு காணாத கனமழை நீடிக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மழை-வெள்ளம் தொடா்பான அசம்பாவிதங்களில் 22 போ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு...
தமிழகம் செய்திகள்

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

Web Editor
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தை ஒட்டிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Web Editor
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 அருவிகளில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் : 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு…!

Web Editor
அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அசாம் மாநிலம் நல்பாரா, பாக்சா, லக்கிம்பூர், தமுல்பூர், பார்பெட்டா மாவட்டங்கள் கனமழை வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 மாவட்டங்களில்...
மழை தமிழகம் செய்திகள்

ஈரோடு மலைப்பகுதியில் கனமழை: திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளத்தால் பயிர்கள் சேதம் – சோகத்தில் விவசாயிகள்!

Web Editor
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வனப்பகுதியில் உள்ள மணியாச்சி ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கத்திரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

Yuthi
குற்றால அருவியில் திடீரென ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

2015 வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல; அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது -அமைச்சர் மா.சுப்ரமணியன்

EZHILARASAN D
2015ல் வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது என அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார். சைதாப்பேட்டை அப்பாவும் நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் திட்ட பகுதியில் மறு குடியமர்வு செய்ய தற்காலிக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது- இபிஎஸ்

G SaravanaKumar
சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என ஊடகங்கள் மூலம் திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆலந்தூர், திருவள்ளுவர்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் -அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

EZHILARASAN D
மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை குறித்த விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெளியிட்டார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்...