விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!
விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இந்நிலையில், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது....