எந்த மொழியையும் திணிக்கக் கூடாது-வெங்கய்யா நாயுடு
எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் திறந்து வைத்த