#IPL2026 : பெங்களூரு – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்…!

ஐபில் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

ஐபில் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ராய்பூரில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7 : 30 மணிக்கு தொடங்குகிறது.

11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 7 வெற்றிகளும் 4 தோல்விகளும் பெற்று புள்ளி பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது. அதே போல் 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றிகளும் 5 தோல்விகளும் பெற்று புள்ளி பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளது.

உத்தேச அணி விவரம் :

பெங்களூரு: விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதார் (கே), ஜிதேஷ் சர்மா (வி.கீ), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் தார்.

கொல்கத்தா : அஜிங்க்யா ரஹானே (கே), ஆங்கிரிஷ் ரகுவன்ஷி (வி.கீ), கேமரூன் கிரீன், ரோவ்மன் பவல், மணீஷ் பாண்டே, ரின்கு சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா, சவுரப் துபே.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.