Search Results for: ஹோலி

இந்தியாசெய்திகள்

ஹோலி கொண்டாட்டம் – தேங்காய் எண்ணெய் விற்பனை அமோகம்!

Web Editor
ஹோலியை முன்னிட்டு என்றும் இல்லாத அளவுக்கு நேற்று அதிக அளவுக்கு பொருட்கள் பிளிங்கிட்டில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திந்த்சா கூறியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது என்பது...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

சென்னை சவுகார்பேட்டையில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்!

Jayasheeba
சென்னை சவுகார்பேட்டையில் வடமாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடி ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி உற்சாகமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். சென்னை சவுகார்பேட்டையில் மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்...
தமிழகம்செய்திகள்

கரூரில் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

Web Editor
கரூரில், ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள் வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். கரூரில்  பேருந்து நிலையம், செங்குந்தபுரம், காமாட்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில், வடமாநிலங்களை சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் டைல்ஸ்,...
தமிழகம்செய்திகள்

வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய எஸ்பி!

Web Editor
தென்காசியில் வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு அதிக...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு தார்பாய் கொண்டு மூடப்பட்ட அலிகார் மசூதி

Web Editor
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள மசூதி ஒன்று வண்ணம் பூசப்படாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில்...
முக்கியச் செய்திகள்இந்தியாInstagram News

இந்தியாவின் வண்ணத் திருவிழா ஹோலி; செம்மையா ஹோலியை என்ஜாய் பண்ண மாஸான ஸ்பாட்ஸ்

Web Editor
இந்தியாவில் வண்ணத் திருவிழாவான ஹோலியை கொண்டாட சிறந்த இடங்கள் குறித்தி இந்த தொகுப்பில் பார்ப்போம். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி நெருங்கி விட்டது. இந்த ஆண்டு ஹோலி வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா பல்வேறு...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Web Editor
ஹோலி பண்டிகையை முன்னிட்டு வட மாநில தொழிலாளர்கள் பயனடையும் வகையில் சிறப்பு ரயிலை  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகைக்காக வடமாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு...
முக்கியச் செய்திகள்இந்தியாகுற்றம்செய்திகள்

ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் – போலீஸ் தீவிர விசாரணை

Web Editor
டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் நடத்தும் வீடீயோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை...
முக்கியச் செய்திகள்இந்தியாதமிழகம்

’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டி

G SaravanaKumar
ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதற்கு...
தமிழகம்செய்திகள்

வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய பல்லடம் கவுன்சிலர்!

Web Editor
பல்லடம் அருகே, சித்தம்பலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களோடு, பல்லடம் 18 ஆவது வார்டு கவுன்சிலர், வண்ணப் பொடிகளைப் பூசி ஹோலி கொண்டாடினார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக...