ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஹோலி பண்டிகையை முன்னிட்டு வட மாநில தொழிலாளர்கள் பயனடையும் வகையில் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகைக்காக வடமாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு...