கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ரூ.11 லட்சம் பண மோசடி செய்த வடமாநில நபர் கைது!
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் போன்ற ஆசை வார்த்தைகளால் 11 லட்சத்தை இழந்த இளைஞர் அளித்த புகாரால் வடமாநில நபர் பிடிபட்டார். குற்றவாளி சிக்கியது எப்படி? என...