சபரிமலை சீசனை முன்னிட்டு மகாராஷ்டிரா – கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது.
View More ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!southern railway
வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
நெல்லை – பெங்களூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
View More வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை – செங்கோட்டை மற்றும் ஈரோடு – செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அரக்கோணத்தில் 3 மற்றும் 4வது ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!பயணிகள் கவனத்திற்கு… சென்னையில் 17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து!
சென்னையில் 17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More பயணிகள் கவனத்திற்கு… சென்னையில் 17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து!பொதிகை அதிவிரைவு ரயிலில் செய்யப்பட்ட சிறிய மாற்றம் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பொதிகை அதிவிரைவு ரயிலில் செய்யப்பட்ட சிறிய மாற்றத்தை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
View More பொதிகை அதிவிரைவு ரயிலில் செய்யப்பட்ட சிறிய மாற்றம் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!”தமிழ்நாடு ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது” – மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
தமிழ்நாடு ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது என மத்திய அரசுக்கு நாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கணடனம் தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாடு ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது” – மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!சேலம், திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு: முழு விவரம்!
சேலம் மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் நடைபெறும் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் சேவையில் மாற்றம்…
View More சேலம், திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு: முழு விவரம்!ஊருக்கு போறீங்களா? இது தெரியாம ரயிலில் போகாதீங்க.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு கட்டணம் விதித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More ஊருக்கு போறீங்களா? இது தெரியாம ரயிலில் போகாதீங்க.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!பாம்பன் பாலம் : நாளை முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்த பின் அடுத்த நாளே அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More பாம்பன் பாலம் : நாளை முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!