தெருநாய்களை அப்புறப்படுத்தி வளாகங்களுக்கு உரிய பாதுகாப்பு வேலிகளை அமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!Orders
நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்பது குடிமக்கள் இலகுவான முறையில் விண்ணப்பிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் – டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் – டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
View More 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு!“குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!
குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவிட்டுள்ளார்.
View More “குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!“கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
கோயில் திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More “கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!அசாமில் பதற்றம் : “வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டதும் சுடப்படுவார்கள்” – ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவு!
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இரவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
View More அசாமில் பதற்றம் : “வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டதும் சுடப்படுவார்கள்” – ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவு!அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு இன்று முதல் தடை – அதிபர் டிரம்ப் உத்தரவு!
12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு இன்று முதல் தடை – அதிபர் டிரம்ப் உத்தரவு!லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் : தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!
லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட கலவரத்தால் புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
View More லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் : தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!“ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கட்டாயம்” – ரிசர்வ் வங்கி உத்தரவு!
ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
View More “ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கட்டாயம்” – ரிசர்வ் வங்கி உத்தரவு!