முகம் சுழிக்கும் வகையில் ஆடை அணிந்து 7 பெண்கள் நடனமாடியதாக காவல் அதிகாரி தொடர்ந்த வழக்கில் அப்பெண்களை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
View More முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடனமாடியதாக காவல் அதிகாரி தொடர்ந்த வழக்கு – விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு!டெல்லி
பிரதமர் மோடியின் வீட்டின் மேல் பறந்த டிரோன்…. ! டெல்லி போலீசார் தீவிர விசாரணை!
டெல்லியில் பிரதமர் மோடியின் வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆளில்லா விமானம் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின்…
View More பிரதமர் மோடியின் வீட்டின் மேல் பறந்த டிரோன்…. ! டெல்லி போலீசார் தீவிர விசாரணை!புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழு
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது. டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி…
View More புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழுஅதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசுக்கே அதிகாரம் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள்…
View More அதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசுக்கே அதிகாரம் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்புமணீஷ் சிசோடியா மீது புதிய ஊழல் வழக்கு – சிபிஐ நடவடிக்கை
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு புதிய ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக…
View More மணீஷ் சிசோடியா மீது புதிய ஊழல் வழக்கு – சிபிஐ நடவடிக்கைஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் – போலீஸ் தீவிர விசாரணை
டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் நடத்தும் வீடீயோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை…
View More ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் – போலீஸ் தீவிர விசாரணைமணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
திகார் சிறையில் மணீஷ் சிசோடியா மிக மோசமான கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக ஆத்ம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ்…
View More மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு”மணீஷ் சிசோடியாவை விடுவிக்கவேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கொச்சைப்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு…
View More ”மணீஷ் சிசோடியாவை விடுவிக்கவேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் அமைச்சர்களாக நியமனம்
டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் ஆகியோரை புதிய அமைச்சர்களாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக்…
View More ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் அமைச்சர்களாக நியமனம்”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில்…
View More ”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்