கரடி ஒன்று சற்றும் எதிர்பாராத விதமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
View More மேய்ச்சலுக்கு சென்றவரை தாக்கிய கரடி -112 தையல்களுடன் தீவிர சிகிச்சை!safety
மக்களே உஷார்; வெள்ள அபாய எச்சரிக்கை!
அணை மற்றும் ஆற்றுப் பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
View More மக்களே உஷார்; வெள்ள அபாய எச்சரிக்கை!அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை – அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
தேச பாதுகாப்பிற்காக 12 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை – அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!“பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுங்கள்” – கேரள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்!
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More “பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுங்கள்” – கேரள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்!பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப் – சென்னை மாநகர காவல்துறையின் புதிய முயற்சி!
பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப்-பை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
View More பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப் – சென்னை மாநகர காவல்துறையின் புதிய முயற்சி!“ஒரு சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி அதன் அடிப்படை பாதுகாப்புதான்” – உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்!
“ஒரு பெண்ணுக்கு எதிரான ஒவ்வொரு வன்முறைச் செயலும், ஒரு குழந்தைக்கு எதிரான ஒவ்வொரு துஷ்பிரயோகக் கூச்சலும், அப்பாவிகள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது நமது தேசத்தின் மனசாட்சிக்கே அவமானம்” என உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி அதன் அடிப்படை பாதுகாப்புதான்” – உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்!சகோதரிகளே…உங்கள் பாதுகாப்புக்காக அதிமுக போராடும் – எடப்பாடி பழனிசாமி பதிவு !
சகோதரிகளே, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அதிமுக போராடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More சகோதரிகளே…உங்கள் பாதுகாப்புக்காக அதிமுக போராடும் – எடப்பாடி பழனிசாமி பதிவு !கனமழை எச்சரிக்கை – 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் !
கனமழை எச்சரிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு இன்று முதல் மார்ச் 1 வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More கனமழை எச்சரிக்கை – 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் !செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
View More செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!பெரியார் குறித்து அவதூறு பேச்சு – சீமான் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு!
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என மே 17 இயக்கத்தினர், தந்தை பெரியார் திக உள்ளிட்ட 30-க்கும்…
View More பெரியார் குறித்து அவதூறு பேச்சு – சீமான் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு!