கரூரில் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கரூரில், ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள் வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். கரூரில்  பேருந்து நிலையம், செங்குந்தபுரம், காமாட்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில், வடமாநிலங்களை சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் டைல்ஸ்,…

View More கரூரில் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்