30.8 C
Chennai
May 2, 2024

Search Results for: புதுக்கோட்டை

தமிழகம்

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு | பல்வேறு கிராமங்களிலிருந்து குவிந்த பொதுமக்கள்!

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி  பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 17) காலை விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசையத்து துவக்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை!

Web Editor
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் விடுவிக்கப்பட்டு விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுக்கோட்டை ராணி ரமாதேவி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Web Editor
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமாதேவி தொண்டைமானின் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பல சமஸ்தானங்கள், பாளையங்கள், ஜமீன்கள், மன்னர்கள் நமது நாட்டை ஆட்சி செய்த நிலையில், புதுக்கோட்டை சமஸ்தானத்தை தொண்டைமான்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை சின்னக்கருப்பு! உரிமையாளருக்கு கார் பரிசு!

Web Editor
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை சின்னக்கருப்பு காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசாக கார் வழங்கப்பட்டது.  மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராணி ரமாதேவி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..!

Web Editor
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமாதேவி தொண்டைமான் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.  பல்வேறு கட்சித் தலைவர்கள் அவருடைய மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு இன்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, உடல் அவரது இல்லத்திலேயே நல்லடக்கம்...
தமிழகம் பக்தி செய்திகள்

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

Web Editor
புதுக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். புதுக்கோட்டை நகர் பகுதியான கீழ நான்காம் வீதியில் வடபுறம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுக்கோட்டை மாப்பிள்ளையை கரம்பிடித்த போலாந்து நாட்டு மருமகள்! தமிழ்கலாச்சார முறைப்படி தாலி கட்டினார்

Web Editor
புதுக்கோட்டை மாப்பிள்ளையை கரம்பிடித்த போலாந்து நாட்டு மருமகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. புதுக்கோட்டை பூசத்துறை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் – புவனேஸ்வரி தம்பதியினர். பாலகிருஷ்ணன் திருச்சி பகுதியில் கைக்கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடையை நடத்தி...
தமிழகம் பக்தி செய்திகள்

புதுக்கோட்டை அழகப்பெருமாள் கோயில் லட்சார்ச்சனை பெருவிழா!

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலுள்ள புகழ்பெற்ற அழகப்பெருமாள் திருக்கோயில் புரட்டாசி மாத லட்சார்ச்சனை விழா சிறப்புடன் நடந்தேறியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ் மாதங்களில் புரட்டாசி என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது....
தமிழகம் பக்தி செய்திகள்

புதுக்கோட்டை ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா!

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அருள்மிகு ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ளது...
தமிழகம் பக்தி

புதுக்கோட்டை மாவட்டம் : கருப்பர் கோவிலில் மது எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோயிலில் மதுஎடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசாம்பூ நீலமேனி கருப்பர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy