புதுக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். புதுக்கோட்டை நகர் பகுதியான கீழ நான்காம் வீதியில் வடபுறம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன்…
View More புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!