ஐபிஎஸ் அதிகாரியை கரம்பிடிக்கும் பஞ்சாப் அமைச்சர்!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏவும், கல்வி அமைச்சருமான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர்...