முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
View More வெற்று வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்……..!Jallikattu
“ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு அரசு வேலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, கால்நடை பராமரிப்பு துறையில், பணி அமர்த்தம் செய்ய வழிவகை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு அரசு வேலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, போட்டி தொடங்கியுள்ளது.
View More உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!பாலமேடு ஜல்லிக்கட்டு – 6வது சுற்று முடிவில் 12 காளைகளை பிடித்து அஜித் முதலிடம்!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.
View More பாலமேடு ஜல்லிக்கட்டு – 6வது சுற்று முடிவில் 12 காளைகளை பிடித்து அஜித் முதலிடம்!பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது – காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
View More பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது – காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்!அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அனல் பறக்கும் இறுதி சுற்று!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக வீரருக்கு காரும், காளைக்கு டிராக்டரும் வழங்கப்பட உள்ளது.
View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அனல் பறக்கும் இறுதி சுற்று!மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் மாடுபுடி வீரர்கள்!
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் மாடுபுடி வீரர்கள்!ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை வஞ்சிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன்….!
திமுக தேர்தல் வாக்குறுதியான ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையை வழங்காமல வஞ்சித்து வருவதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை வஞ்சிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன்….!“ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் இதுவரை 934 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View More “ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!அண்ணா, எம்.ஜி.ஆர். கொள்கைகளுக்குப் புத்துயிர் அளிப்போம் – ஆதவ் அர்ஜூனா!
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வறுத்த கூலி தரும் என ஆதவ் அர்ஜூனா தனது உரையை தொடங்கினார்.
View More அண்ணா, எம்.ஜி.ஆர். கொள்கைகளுக்குப் புத்துயிர் அளிப்போம் – ஆதவ் அர்ஜூனா!