விஜய் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “பாஜகவின் சீ டீம் தான் விஜய்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!Pudukottai
”உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
புதுக்கோட்டையில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More ”உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!“இரு மொழி தமிழ்நாட்டிற்கு போதும்”…”மூன்றாவது மொழி தேவை இல்லை” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
திமுக கூட்டணி உடையும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
View More “இரு மொழி தமிழ்நாட்டிற்கு போதும்”…”மூன்றாவது மொழி தேவை இல்லை” – அமைச்சர் ரகுபதி பேட்டி!“அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது” – ஜி.கே வாசன் பேட்டி!
இன்னும் சில மாதங்களில் அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது” – ஜி.கே வாசன் பேட்டி!“தடைகளை முறித்து வருவது தான் வெற்றி” …. “விஜயகாந்த் வழியில் வரும் விஜய்க்கு வாழ்த்துக்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்து கூட்டணியும் தயாராக உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “தடைகளை முறித்து வருவது தான் வெற்றி” …. “விஜயகாந்த் வழியில் வரும் விஜய்க்கு வாழ்த்துக்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!“தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!“பாஜகவின் முதல் கூட்டணியாக தேர்தல் ஆணையம் உள்ளது” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
தமிழகத்தில் வலுவான கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “பாஜகவின் முதல் கூட்டணியாக தேர்தல் ஆணையம் உள்ளது” – அமைச்சர் ரகுபதி பேட்டி!“வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் கூறும்” “வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
குழந்தைகளை முதலில் கண்காணித்து புரிந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் கூறும்” “வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!“காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போது தான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!“வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் ஆகியோர் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!