Tag : Palamedu

முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

G SaravanaKumar
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த நபரின் தாயாரிடம் 5 லட்ச ரூபாய்க்கான நிதியை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாடுபிடி வீரர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

Web Editor
அரவிந்தராஜ்  குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழப்பு – ஓபிஎஸ், வி.கே.சசிகலா இரங்கல்

G SaravanaKumar
மதுரை பாலமேடு மற்றும் திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி ; முதலமைச்சர் அறிவிப்பு

Web Editor
ஜல்லிக்கட்டு போட்டிகளில்  காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாரதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்

Web Editor
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. மதுரை சின்னப்பட்டியை சார்ந்த தமிழரசன்,  24 காளைகளை பிடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாலமேடு  ஜல்லிக்கட்டு ; ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம்

Web Editor
பாலமேடு  ஜல்லிக்கட்டு போட்டியில்  ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட  16 பேர்  தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று உலகப் புகழ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்

G SaravanaKumar
மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்; நேரக்குறைப்பு இல்லை – அரசு அதிகாரிகள் தகவல்

G SaravanaKumar
பொங்கலையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Web Editor
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக “அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வாடிவாசலுக்கு தயாராகும் இலங்கை முன்னாள் அமைச்சரின் காளைகள் – காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்

Web Editor
இலங்கை முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் பாய தயாராகி வருகின்றன. பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தது. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள்...