Tag : Pudukkottai

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுக்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயம்

Web Editor
புதுக்கோட்டை அருகே கீரனூரில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே கீரனூரில் நடைபெற்ற மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிப் பந்தயத்தில்,19 ஜோடி மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

Web Editor
வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், இதற்காக சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் டாக்டர் தர்மாம்பாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

Web Editor
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிவன் கோவில் கும்பாபிஷேகம் – இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள்

Web Editor
புதுக்கோட்டை அருகே சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பள்ளிவாசலில் உள்ள  இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயத்தில்  உள்ள பாதிரியார்களுக்கும் அழைப்பு கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோயில் 700 ஆண்டுகள்...
செய்திகள்

வேங்கை வயல் விவகாரம்: நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

Web Editor
வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியலின மக்கள்...
தமிழகம் செய்திகள்

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு “செம்மல்” விருதுகள்!

Web Editor
பொன்னமராவதி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சன்மார்க்க சபை கல்லூரியின் சார்பாக “தமிழறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்

Web Editor
மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன்...
தமிழகம் செய்திகள்

ஓட்டுக் கொட்டகையில் இயங்கும் பள்ளி- புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்கள் மனு

Web Editor
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுக் கொட்டகையில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையால் உள்ளதால் புதிய கட்டடம் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் அருகே உள்ள வைத்தூரில் ஒன்றிய தொடக்கப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆம்புலன்ஸ் வர தாமதம்- காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

Web Editor
சாலை விபத்தில் உயிருக்கு போராடியவரை ஆம்புலன்ஸ் வர தாமதம் காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில்  சாலை விபத்தில் கால் துண்டாகி உயிருக்கு போராடிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி: அசத்திய அறந்தாங்கி பிரியாணி கடை

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி என்ற அறிவிப்பு உணவு பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான் ....