புதுக்கோட்டை அருகே பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி! ஆச்சரியமடைந்த மக்கள்…
புதுக்கோட்டை அருகே 1 தலை, 8 கால்கள், 2 உடல்கள், 4 காதுகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-சுமதி தம்பதி....