30.8 C
Chennai
May 14, 2024

Search Results for: நாகை

தமிழகம்

நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை | மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

Web Editor
நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கனமழை...
முக்கியச் செய்திகள் குற்றம் செய்திகள்

நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல்: 2 பேர் உயிரிழப்பு!

Web Editor
நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மீன் பிடிக்கும் ஆயுதங்களால் தாக்கி கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  நாகை அருகை நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் பைபர்...
தமிழகம் செய்திகள்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை!

Web Editor
நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டத்திலிருந்து கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

Jeni
கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி...
தமிழகம் செய்திகள்

நாகை சூடாமணி விகாரத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

Web Editor
நாகையில் சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி, சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்தமதத்தின் தலைமை பீடமாக நாகப்பட்டினம் மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Web Editor
திமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து...
தமிழகம் செய்திகள்

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களின் அதிகாரங்கள் பறி போகும்” – தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் பேச்சு!

Web Editor
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நமது முழு அதிகாரமும் பறி போகும் என தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம்,  பொம்மைகுட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை...
மழை தமிழகம் செய்திகள்

நாகை பகுதியில் கனமழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

Web Editor
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது....
குற்றம் தமிழகம் செய்திகள்

நாகை அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

Web Editor
காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் 400 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி சென்றவர்களை, போலீசார் சினிமா பாணியில் 15 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று  பிடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட...
தமிழகம் செய்திகள்

நாகை அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Web Editor
நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனை, தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy