இந்திய குத்துசண்டை அணிக்கு தேர்வான பல்லடம் இளைஞருக்கு குவியும் பாராட்டு!
சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட தேர்வான பல்லடத்தை சேர்ந்த இளைஞர் பிரசாந்த்திற்கு பாராட்டு குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் சிரபுஞ்சி நகரில் வசித்து வரும் துரைசாமி மற்றும்...