நாகை பகுதியில் கனமழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.…

View More நாகை பகுதியில் கனமழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!