மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி குறித்து கட்சி முடிவெடுக்கும் – பிருந்தா காரத்
மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி குறித்து கட்சியில் ஆலோசித்து முடிவு செய்வோம் என சிபிஐஎம் தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள்...